ஆஸி. விமானபடை இணையம்-ஹேக் செய்த இந்தியர் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய விமானப்படையான ராயல் ஆஸ்திரேலியன் ஏர்போர்ஸ் இணையதளத்தை ஹேக் செய்துள்ளார் இந்திய சாப்டவேர் என்ஜீனியர் ஒருவர்.ஹேக் செய்து உள்ளே புகுந்த அவர், இந்திய மாணவர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இனவெறித் தாக்குதல்களை நிறுத்த பிரதமர் கெவின் ரூட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தியை போஸ்ட் செய்துள்ளார்.இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை கூறுகையில், திங்கள் மற்றும் ...