EnglishবাংলাHindiગુજરાતીಕನ್ನಡമലയാളംతెలుగు
Home  » Topic
Share This Story

Samar

'என்னது விஷாலுக்கு சம்பள பாக்கியா... அந்தப் படத்தாலே நான் போண்டிங்க!' - சமர் தயாரிப்பாளர்
சென்னை: சமர் படத்தில் விஷாலுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் படத்தால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என்று புலம்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த ‘சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார். படம் வசூலில் சுமார் என்றாலும், பார்க்கும்படி இருப்பதாக ...
Samar Producer Denies Vishal S Comp