கோவில் சொத்துக்களை சீரழிக்கும் அரசியல்வாதிகள் -ராம.கோபாலன் சென்னை: இந்துக்களின் கோவில் சொத்து அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுகிறது. அது அரசியல்வாதிகள் வயிறு வளர்க்கவே பயன்படுகிறது. இதனால் கோவில்களை காக்க வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...கிறிஸ்தவர்கள் ஆலய சொத்தும், முஸ்லீம்கள் மசூதி சொத்தும் அவரவர் மதத்தைப் பாதுகாக்கவும், ...