சென்சஸ்: அரவாணிகளையும் சேர்க்க பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை! சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டுள்ளார். 2011ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று டெல்லியில் நடந்த கணக்கெடுப்பில் தனது விவரங்களை சென்சஸ் பணியாளர்களிடம் வழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங். மக்களுக்கு பயன் அளிக்கும் ...