For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் அள்ளிய மோடி

By Siva
|

டெல்லி: பாஜகவுக்கு முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக சிறுபான்மை சமுதாய இளைஞர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்களாம்.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

தேசிய அளவில் 104 தொகுதிகள் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் உள்ளவை. இதில் பாஜகவுக்கு 40 சதவீத தொகுதிகளும் காங்கிரஸுக்கு வெறும் 15 சதவீத தொகுதிகளும் கிடைத்துள்ளன.

Image courtesy: NDTV

பீகார்

பீகார்

பீகாரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள 14 தொகுதிகளில் பாஜகவுக்கு 56 சதவீத தொகுதிகளும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 22 சதவீத தொகுதிகளும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 22 சதவீத தொகுதிகளும் கிடைத்துள்ளன.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 79 சதவீத தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸுக்கு 7 சதவீத தொகுதிகளும் சமாஜ்வாடி கட்சிக்கு 14 சதவீத தொகுதிகளும் கிடைத்துள்ளன. இந்த சிறுபான்மையினர் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

பாஜக முஸ்லீம்களின் வாக்குகளை மட்டும் பெறவில்லை. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், அருணாச்சல பிரதேசத்திலும் அதிக வாக்குகளை வென்று அதிக இடங்களையும் பிடித்துள்ளது.

English summary
BJP has won maximum constituencies where Muslims are the deciding factor. It busts the myth that Muslims won't vote for BJP. Muslims, youth in particular have voted to BJP in large number. Even BJP has won maximum seats in North Eastern States, where Christian are the deciding factor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X